சிட்கோ நகரில் மறியல்

img

குடிநீரில் சாக்கடை கலப்பு வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மறியல்

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் குடிநீரில் கழிவுகள் வருவதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து சனிக்கிழமையன்று (ஜூன்1)சாலை மறியலில் ஈடுபட்டனர்.